புதுவை, புத்தகக்கண்காட்சி-2012


24.12.2012 திங்கள்கிழமை இன்று புதுவை எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற இருக்கும் புத்தக கண்காட்சியில், இந்த வருடத்தில் வெளிவந்துள்ள லயன் & முத்து காமிக்ஸின்  ஸ்பெஷல் இதழ்களான 1.முத்து சர்ப்ரைஸ் ஸ்பெஷல் 2.லயன் நியுலுக் ஸ்பெஷல் 3.லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் 4.ஒயில்ட் வெஸ்ட் ஸ்பெஷல் 5.சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் 6.தங்கக் கல்லறை போன்ற புத்தகங்கள் ஸ்டால் எண்-39,ல் (இலக்கியம் புத்தக நிலையம் ) விற்பனைக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.                 




 (பின் குறிப்பு )                                                                                                                                     இந்த மாதம்(டிசம்பர்) வெளிவந்துள்ள ரிப்போட்டர் ஜானியின் மரணத்தின் நிசப்தம் (முத்து காமிக்ஸ்) புத்தகம்,

இந்த வாரத்திற்குள் புத்தகக் கண்காட்சியிலும்,கடைகளிலும் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் ...                                  

Comments

  1. வழக்கம்போல கலக்கிட்டிங்க. சூப்பர். :)

    ReplyDelete
  2. ப்ரூனோ,

    புத்தக திருவிழா இன்றிலிருந்து எத்துனை நாள் நடைபெறுகிறது?

    ஸ்டால் எண் 62, 63 யாருடையது? நாம் அங்கே புத்தகங்களை விற்கிரோமா (ஈரோடு மதுரை போல) அல்லது ஸ்டாலே நம்முடையதா?

    BTW, உங்களுடைய மொபைல் நம்பர் நாட் ரீச்சபல் என்று சொல்கிறது. அதான் இந்த பின்னூட்டம்.

    ReplyDelete
  3. புத்தக திருவிழா இன்றிலிருந்து (2-01-2013) 10 நாட்கள் நடைபெறும் ஜி. ஸ்டால் எண்ணை நண்பர் தவறுதலாக கூறிவிட்டார். சரியான எண்-39 இது நண்பரின் ஸ்டால். அவருடைய ஸ்டாலில் லயன் & முத்து காமிக்ஸ்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    ReplyDelete
  4. வந்த நண்பர்கள் பற்றி தட்டி விடுங்க தலை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்